தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Saturday, January 29, 2011
சங்கீதம் 37-34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதுக்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய் - சங்கீதம் 37:34
Labels:
சங்கீதம்
Friday, January 28, 2011
பிரசங்கி 5-2
தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )
Labels:
பிரசங்கி
Thursday, January 27, 2011
நீதிமொழிகள் 12-28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணம் இல்லை. (நீதி12:28 )
Labels:
நீதிமொழிகள்
Subscribe to:
Posts (Atom)