பைபிள் வசனங்கள்
தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Wednesday, February 2, 2011
தானியேல் 9-4
என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து; ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகி
ற
வர்களுக்கு உடன்படிக்கையையும்
கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.. (தானியேல் 9:4)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)