தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts
Tuesday, February 22, 2011
சங்கீதம்
தன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு.
Wednesday, February 9, 2011
சங்கீதம் 97-11
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயதாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11)
Saturday, February 5, 2011
சங்கீதம் 3-4
நான் கர்த்தரை நோக்கி சத்தமிட்டு கூப்பிட்டேன் அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். ( சங்கீதம் 3:4 )
Thursday, February 3, 2011
சங்கீதம் 1-15
மகனே நீ அவர்களோடே வழி நடவாமல் உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குயாக. ( சங்கீதம் 1:15)
Tuesday, February 1, 2011
சங்கீதம் 23 -1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1 )
Labels:
சங்கீதம்
Sunday, January 30, 2011
சங்கீதம் 5-11
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரீப்பார்களாக; நீர் அவர்களை காப்பற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. (சங்கீதம் 5:11)
Labels:
சங்கீதம்
Saturday, January 29, 2011
சங்கீதம் 37-34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதுக்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய் - சங்கீதம் 37:34
Labels:
சங்கீதம்
Subscribe to:
Posts (Atom)