தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Sunday, January 30, 2011

சங்கீதம் 5-11

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரீப்பார்களாக; நீர் அவர்களை காப்பற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.  (சங்கீதம் 5:11)