தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Showing posts with label பிரசங்கி. Show all posts
Showing posts with label பிரசங்கி. Show all posts

Monday, January 31, 2011

பிரசங்கி 9-10

செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தொடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (பிரசங்கி 9:10)

Friday, January 28, 2011

பிரசங்கி 5-2

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )