தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Tuesday, February 22, 2011
சங்கீதம்
தன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு.
Monday, February 14, 2011
லுக்கா 1-46
may said, "my soul magnifies the lord" (Lukke1:46)
லுக்கா 1-47
English -> My Spirit has rejoiced in god my savior.
Tamil -> என் ஆவி, என் இரட்ச்கராகிய தேவனில் களிகூருகிறது (லுக்கா 1:47)
Tamil -> என் ஆவி, என் இரட்ச்கராகிய தேவனில் களிகூருகிறது (லுக்கா 1:47)
லுக்கா 1-37
English -> For With God, Nothing will be impossible ( Lukke 1:37 )
Tamil -> தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)
Tamil -> தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)
Sunday, February 13, 2011
ஏசாயா 29-14
உன் தேவன் உனக்கு அதிசயங்களை செய்வார் ( ஏசாயா29:14)
Friday, February 11, 2011
நீதிமொழிகள் 10-6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதம் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும் ( நீதிமொழிகள் 10:6)
Thursday, February 10, 2011
உபா 1-10
தேவனாகிய கர்த்தாவே உங்களை பெருக பண்ணிணார் (உபா1:10)
Wednesday, February 9, 2011
சங்கீதம் 97-11
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயதாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11)
Tuesday, February 8, 2011
லூக்கா 9-62
இயேசு சொன்ன வார்த்தைகள் - கலப்பையின் மேல தன கையை வைத்து பின்னிட்டுபாக்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவன் அல்ல என்றார். (லூக்கா 9:62)
II கொரிந்தியர் 11-30
நான் மேன்மைபாராட்டவேண்டுமானால் என் பலவினத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன் (II கொரிந்தியர் 11:30)
Sunday, February 6, 2011
PRAISE THE LORD, O, SAINTS
1 Praise the lord, O saints let’s praise His holy name I
Praise Him with grateful heart,
Praise Him for His Love, and praise Him for His fame;
Praise Him for victories wrought
Praise Him with grateful heart,
Praise Him for His Love, and praise Him for His fame;
Praise Him for victories wrought
CHORUS
Clap your hands and sing aloud and praise the Lord;Lift Him high, acclaim Him King, and praise the lord;Praise the Lord, Praise the LordO, let’s praise Him and crown Him Lord.
2. Praise Him for His grace which flows from Calvary;
Praise Him for the blood He Said;
Praise Him for the great salvation full and free;
Praise Him for He is good.
Praise Him for the blood He Said;
Praise Him for the great salvation full and free;
Praise Him for He is good.
3. Praise Him for His stripes which bring the healing pow’r;
Praise Him for all healings wrought;
Praise Him, He is our Rock and He is our greathigh tow’r;
He hath our battles fought.
Praise Him for all healings wrought;
Praise Him, He is our Rock and He is our greathigh tow’r;
He hath our battles fought.
4. Praise Him for His Power which cancelled hell and death;
Praise Him we’re alive with him;
Praise Him for His life and praise Him for Hisbreath;
Let not our love grow dim.
Praise Him we’re alive with him;
Praise Him for His life and praise Him for Hisbreath;
Let not our love grow dim.
5. Praise him for his word, so precious, rich and true,
Praise Him for the light it bears;
Praise Him, all His saints, for He is faithfull too.
To all His promises.
Praise Him for the light it bears;
Praise Him, all His saints, for He is faithfull too.
To all His promises.
6. Praise Him for all pains, temptations, trials hard;
Praise Him for His keeping hand
Praise Him for the faith which overcomes the world;
By faith we family stand.
Praise Him for His keeping hand
Praise Him for the faith which overcomes the world;
By faith we family stand.
7. Praise Him for the place He’s gone up to prepare;
Praise the great Eternal Three;
Praise Him for the New Jerusalem so fair;
Praise Him Eternally.
Praise the great Eternal Three;
Praise Him for the New Jerusalem so fair;
Praise Him Eternally.
II கொரிந்தியர் 10- 18
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல கர்த்தரால் புகழபடுகிறவனே உத்தமன் (II கொரிந்தியர் 10:18)
II கொரிந்தியர் 10- 17
மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைகுறித்தே மேன்மை பாராட்டக்கடவன் (II கொரிந்தியர் 10:17)
Saturday, February 5, 2011
நீதிமொழிகள் 10-7
நீதிமான்களுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும் ( நீதி 10:7)
சங்கீதம் 3-4
நான் கர்த்தரை நோக்கி சத்தமிட்டு கூப்பிட்டேன் அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். ( சங்கீதம் 3:4 )
Thursday, February 3, 2011
சங்கீதம் 1-15
மகனே நீ அவர்களோடே வழி நடவாமல் உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குயாக. ( சங்கீதம் 1:15)
Wednesday, February 2, 2011
தானியேல் 9-4
என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து; ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.. (தானியேல் 9:4)
Tuesday, February 1, 2011
சங்கீதம் 23 -1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1 )
Labels:
சங்கீதம்
Subscribe to:
Posts (Atom)